Pages

Saturday, February 6, 2016

How To Reset Or Change Admin Password Using CMD........

         
                                                                                If you have lost or forgotten your user account password and you can’t access your computer then you might think to install a new OS, which takes a lot of your time and you probably don’t want to do that. Well, if you want to reset or change your password without installing a new OS or restoring your computer then don’t worry because today I have created this tutorial in which I will teach you that how you can easily reset or change admin password using the Command Prompt. By using Command Prompt, you will be able to easily and quickly reset your password. So, without wasting much of your valuable time, let’s get started with our tutorial.

Saturday, January 23, 2016

வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு usb Dongle இல் பயன் படுத்துவது எப்படி?

                   
                                                                                                    (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle நாம் பயன்படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

Friday, September 20, 2013

Youtube வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் பதிவிறக்கம் செய்வது எப்படி?



                                                                  
                       இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான். இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் ஆனால் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை. பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

Wednesday, September 18, 2013

தொப்பை இருக்கா? குறைப்பதற்கான வழிகள்......

                      
குறைப்பதற்கான வழிகள்...


  • உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் Offline Google Translate வசதியை பெற....

           Google Translate வசதி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு நேரடியாக மாற்ற உதவும் ஒரு வசதியாகும். இந்த வசதியை இலவசமாக Google நமக்கு வழங்குகிறது. இந்த வசதியை தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் பயன்படுத்த முடியும்.

                     

Tuesday, September 17, 2013

பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக.........

                               
                                   Photo: பற்களை அழகாக்க சில குறிப்புக்கள் உங்களுக்காக!

அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்காம்.

• எலுமிச்சை எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.

• பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.

• பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.

• அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள்.இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.

• அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

• ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

• ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

• பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனைவைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

• பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து,பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.

நன்றி - மைலாஞ்சி

                   பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டுப்பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச் சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்ன வென்று பார்க்கலாம்.

ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினிக்கு இணைய இணைப்பு ( Internet Connection) ஏற்படுத்துவது எப்படி?

                      

             இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் Laptop, Pc மற்றும் Tablet போன்றவைகளுக்கு எவ்வாறு Wi-Fi தொடர்பு மூலம் இணைய இணைப்பு (Internet Connection) ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் Wi-Fi மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.