Pages

Friday, May 18, 2012

Nokia Phone ல் மறந்து போன Security Code ஐ கண்டரிவது எப்படி?



Nokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.

தேவையானது

01.உங்களுடைய phone இன் Data Cable

02.NSS என்ற மென்பொருள் -  Download

03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்  Download

Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்


உங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\Program Files\NSS\Backup\pm) அங்கு சென்று


Notepad இனை Open செய்து கொள்ளுங்கள். (Start > Run >  Type Notepad)

பிறகு, PM File இனை Notepad இல் Drag and Drop செய்து விடுங்கள்

.
Notepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள். 


அங்கு இருக்கும் 20 இலக்கங்களில்  , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)


5=31323334350000000000


அதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இருக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.

5=31323334350000000000
5=123450000000000

என்னுடைய Phone  இன் Security Code 1234ஆகும்.




குறிப்பு : இது உங்களுக்கு கடினமாக இருந்தால் பரவாயில்லை விடுங்கள்


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

1 comments: