Pages

Friday, April 19, 2013

"எந்த" விண்டோஸ் உள்நுழைவு கடவுச்சொல்லையும் பைபாஸ் செய்வது எப்படி? How to Hack Bypass "ANY" Windows Login Password?


அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் மற்றும் கணிணி மென்பொருள் வலைப்பூவை தொடர்ந்து பார்க்கும் வாசகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து வாசகர்களும் மற்றும் எனது நண்பர்களும் பலபேர் என்னிடம் கேட்டும் ஒரே கேள்வி கணினியில் நிறுவிவுள்ள விண்டோஸ்7 (all version of 32 bit 64 bit) கடவுச்சொல்லை (Password) பைபாஸ் செய்வது எப்படி என்று கேட்கிறார்கள், அவர்களுக்காக இந்த பதிவு.

இந்த ஹேக் பின்வரும் OS இன் கடவுச்சொல்லை பைபாஸ் செய்ய முடியும்:
Microsoft Windows XP Home Edition (Service Pack 2+)
Microsoft Windows XP Professional Edition (Service Pack 3)
Microsoft Windows Vista Home Basic (32/64 bit)
Microsoft Windows Vista Home Premium (32/64 bit)
Microsoft Windows Vista Business (32/64 bit)
Microsoft Windows Vista Enterprise (32/64 bit)
Microsoft Windows 7 Home Premium (32/64 Bit)
Microsoft Windows 7 Professional (32/64 Bit)
Microsoft Windows 7 Ultimate (32/64 Bit)
Microsoft Windows Server 2003 Standard (32/64bit)
Microsoft Windows Server 2003 Datacenter (32/64bit)
Microsoft Windows Server 2003 Enterprise (32/64bit)
Microsoft Windows Server 2003 Web Edition (32/64bit)
Microsoft Windows Server 2008 Standard (32/64bit)
Microsoft Windows Server 2008 Datacenter (32/64bit)
Microsoft Windows Server 2008 Enterprise (32/64bit)

கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்,
  1. முதலில் kon-boot 1.1 Full தரவிறக்க இங்கு Click செய்யவும்.
  2. பிறகு பென்டிரைவ் கணினியில் சொருகி FAT32 பார்மேட்டில் Formatசெய்யவும்.
  3. டவுன்லோட் செய்த Rar பைலை எக்ஸ்ரட் (Extract ) செய்து கிடைக்கும் போல்டரை "KonBoot V1.1 32 & 64 bit" ஓபன் செய்து அதில் உள்ள "KonBootInstall.exe" என்ற பைலை டபுள் கிளிக் செய்யவும். 
  4. டபுள் கிளிக் செய்தவுடன் கமாண்ட் ப்ரம்ட்இல் (command prompt)பென்டிரைவின் டிரைவ் லெட்டரை என்டர் செய்தவுடன் தானாக kon-boot 1.1 Full  நிறுவப்பட்டுவிடும்.இந்த செயலை மற்றொரு கணினியில் செய்து, எந்த கணினிவில் கடவுச்சொல் கேட்கிறதோ அதில் முயற்சி செய்யவும்.
  5. கணினியை ரிஸ்டார்ட் செய்து பையாஸ் (BIOS) இல் First Boot Device USB HDD or USB ZIP or USB Pen drive என செட் செய்யவும்.இல்லையெனில் Boot Optionஎன்பதை தேர்வுசெய்து Boot Usb யை கொடுக்கவும்.
  6. kon-boot 1.1 Fullஇல் பூட் ஆகி விண்டோஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் (administrator)இல் கடவுச்சொல் கொடுக்காமல் லாகின் ஆகலாம், மீண்டும் கணினியை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் அட்மினிஸ்ட்ரேட்டர் கடவுச்சொல் கேட்டும்.குறிப்பு : தங்கள் இந்த செயலை செய்வதன் முலம் ஏற்கனவே கொடுத்த அட்மினிஸ்ட்ரேட்டர் கடவுச்சொல் மாறாது,பதிலாக அட்மினிஸ்ட்ரேட்டர் கடவுச்சொல்லை ரீசெட் செய்யலாம்.
7.      என்ஜாய் அண்ட் ஹாப்பி ஹாக்கிங்.
கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment