Pages

Tuesday, October 23, 2012

வீடியோ வை எளிதில் எடிட் செய்ய Pinnacle VideoSpin 2.0.0.669


                pinnacle videospin

          Pinnacle  VideoSpin ஆனது  pinnacle studio வை அடிப்படையாக கொண்டு உருவாகப்பட்டது. வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் போன்றவற்றை  எளிதாக எடிட்  செய்ய விரும்பினால் Pinnacle VideoSpin உகந்ததாகும்.  Pinnacle  VideoSpin ல் நீங்கள் சேமிக்க விரும்பும் வடிவங்களில்( Divx,Avi, Mpeg மற்றும் iPod compatible) வீடியோ வை சேமிக்க இயலும்.
 
        இங்கே "Pinnacle  VideoSpin" சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
• வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் இசை போன்றவற்றை ஒரே நேரத்தில் எடிட் செய்ய இயலும்.
•வீடியோ வின்  தலைப்புகளை பல வகைகளில் எடிட் செய்ய இயலும்.
• ஒரு நொடியில் வலை பதிவேற்றம்.
• நேரடி YouTube போன்ற இணையதளங்களில் பதிவேற்றலாம்..
இந்த மின்பொருளை பெற இங்கே Click செய்யவும்.........


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment