Pages

Wednesday, May 15, 2013

Torrent File களை IDM ல் நாம் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது ?

          Bittorent, Utorrent என Torrent File களை தரவிறக்கம் செய்ய  நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் Internet Download Manager உடன் ஒப்பிடுகையில் அவற்றின் தரவிறக்க வேகம் மிகவும் குறைவே. ஆனால் Torrent File களை எவ்வாறு IDM ல் பெறுவது?
          1)முதலில்  நாம் செய்ய வேண்டியது  IDM (Internet Download Manager)என்ற மென்பொருளை கணினியில் நிறுவ வேண்டும். ஏற்கனவே உங்கள் கணினியில் இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லையெனில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். இதற்க்கான சுட்டி
        2)அடுத்து Torrent தளங்களுக்கு சென்று  Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள்.Torrent File களை பெற சிறந்த தளம்(http://torrentz.eu)

                 Download Torrents With IDM

        3)தேவையான Torrent File ஐ தரவிறக்கியதும் zbigz என்னும் இந்த தளத்திற்கு செல்லுங்கள் இந்த தளத்துக்கான சுட்டி.

                    Downloading Torrent Files With IDM

        4)அடுத்து Sign UP என்ற Option க்கு  சென்று இலவச பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும்.

        5)அங்கே நீங்கள் தரவிறக்கிய Torrent File ஐ அப்லோட் பண்ணுங்கள்.சிறிது நேரம் கழித்து தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும்.பின்  Download என்னும் பொத்தானை அழுத்தவும்.

                       zbigz Torrent files

        6)அடுத்து தோன்றும் விண்டோவில் Free எனும் பொத்தானை அழுத்தவும். அதன் பின் நேரிடையாக IDM (Internet Download Manager) ல் பதிவிறக்கம் ஆகும்.
                                . Torrent Files Downloading Easy Method
 இதே போல்  எந்த ஒரு Torrent File யும் IDM வழியே நாம்  பெறலாம்.....


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

2 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. nandri nanba.........
    indha file copy venum
    send this id ramengineer89@gmail.com

    ReplyDelete