Pages

Monday, September 9, 2013

கணினியை உளவறிய ஓர் இலவச மென்பொருள் ......

    கணினியில்  நீங்கள்  செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்காணிப்பு மென்பொருள்...

                    

செயல்பாடுகள்: 

  • நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணினி  திரையினை படமாகவும் சேமிக்கும்.
  • வேறு யாரும் பார்க்காதவாறு கடவுச்சொல்  இடும் வசதியும் உள்ளது.
  • குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கும்   மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.
  • மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.
  • பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl + Shift + Alt + K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழி விசைக்கட்டளையை மாற்றலாம்)
  • ரன் கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம். இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.

இங்கு  Click செய்து தரவிறக்கி கொள்ளவும் 
கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment